The Indian Times

அட நம்ம கவிஞர் சினேகன் மனைவியா இது… செம்மையா சிலம்பம் ஆடுறாங்களே

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த சின்னத்திரை நடிகை கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.கன்னிகா பல திறமைகளை தன்னுள் உள்ளடக்கியவர்

Advertisement

சிலம்பம் விளையாடுவதில் இவர் கில்லாடி.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவர் இரண்டு கையிலும் சிலம்பத்தை சுற்றியுள்ளார்.இந்த வீடியோவை கன்னிகா அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Sneham talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in