The Indian Times

SANDY உடன் SIVAKARTHIKEYAN போடும் மரண குத்து… WHO AM I பாடல் PROMO

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.மாபெரும் நகைச்சுவை படமாக இப்படம் உருவாகியுள்ளது.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அனைவரும் இப்படத்திற்கு ஆவலாக காத்து இருக்கின்றனர்.காரணம் தீபாவளிக்கு முதல் முறையாக வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால்.தற்போது இப்படத்தின் WHO AM I என்ற பாடலை நாளை படக்குழு வெளியிட உள்ளது.இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.படப்பிடிப்பில் சாண்டியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் நடனத்தில் கலக்கி உள்ளார் தற்போது இந்த பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Embed video credits : ADITYA MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in