நான் நடிக்கிறேனா பாத்தியா நீ.. தனலட்சுமியை அடிக்க சென்ற GP முத்து… bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.மிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

நான் நடிக்கிறேனா பாத்தியா நீ.. தனலட்சுமியை அடிக்க சென்ற GP முத்து... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

நான் நடிக்கிறேனா பாத்தியா நீ.. தனலட்சுமியை அடிக்க சென்ற GP முத்து... bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என ஜிபி முத்துவிடம் கூற கடுப்பாகிய ஜிபி முத்து நான் நடிக்கிறேனா பாத்தியா நீ என தனலக்ஷ்மியிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.பின்னர் சக போட்டியாளர்களிடம் நான் நடிக்கவில்லை என கூறி அழுதுள்ளார்.இந்த ப்ரோமோ ஜிபி முத்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் மனிதரை அழுக வச்சிட்டாங்களே என கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment