The Indian Times

தலைநிறய மல்லிப்பூ,பட்டு சேலையில் தேவதை மாதிரி ஜொலிக்கும் BB LOSLIYA

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.

Advertisement

தற்போது இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதன்படி வீடியோவில் லாஸ்லியா செம்ம கியூட் ஆக தலை நிறைய மல்லிப்பூ வைத்து பட்டு சேலை உடுத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அப்படியே தமிழ்நாட்டு பொண்ணு போல இருப்பதாக கூறி வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/9U7ppP93x5M?feature=share

Embed video credits : AJ EDITS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in