நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே 2

விளம்பரம்

இவரது மகன் சண்முகபாண்டியன்,இவர் தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சகாப்தம் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் கொடுக்கவில்லை,விஜயகாந்த் பெற்ற வரவேற்பினை அவரது மகன் பெறாதது வருத்தம் அளிக்கும் விஷயமாகத்தான் அமைந்துள்ளது.தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க காத்துள்ளார் இதனால் சண்முகபாண்டியன் தன்னை தானே தயார்படுத்தி வருகிறார்.தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி மிரட்டலாக மாறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment