கர்ணன் படம் எப்படி இருக்கு? FDFS மக்கள் கருத்து

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள். அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

கர்ணன் படம் எப்படி இருக்கு? FDFS மக்கள் கருத்து 1

விளம்பரம்

இன்று இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நாளை முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று உத்தரவு போட்டுள்ளது. இருப்பினும் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment