வணக்கம் டா மாப்ள படத்தின் ட்ரைலர் | ஜி. வி. பிரகாஷ் அம்ரிதா ஐயர்

தமிழ் சினிமாவில் சிறந்த இசைமைப்பாளர் மற்றும் நடிகராகா வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிகராக நடித்த படங்களை விட இவர் இசையமைத்த படங்களை தான் மக்கள் பெரியளவில் விரும்புகுறார்கள். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததால் ஒரு ஹீரோவாக இவரால் வெற்றியை தர முடியவில்லை. டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா , பென்சில் , வாட்ச்மன் , சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

வணக்கம் டா மாப்ள படத்தின் ட்ரைலர் | ஜி. வி. பிரகாஷ் அம்ரிதா ஐயர் 1

விளம்பரம்

சமீபத்தில் கூட இவர் நடித்துள்ள பாச்சிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் டா குமாரு என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

தற்போது வணக்கம் டா மாப்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அம்ரித்தா ஐயர் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாது காமெடி நடிகரான டானி நடித்துள்ளார். அதோடு யோகிபாபு , ஆனந்தராஜும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment