கிராமத்து சிங்கம் போல ஆர்யா மிரட்டும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரைலர் இதோ

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

கிராமத்து சிங்கம் போல ஆர்யா மிரட்டும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

இதனால் அடுத்தப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்,இவர் தற்போது தனது 34வது படத்திற்காக இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்திற்கு காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

கிராமத்து சிங்கம் போல ஆர்யா மிரட்டும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ட்ரைலரில் ஆர்யா வழக்கம் போல் இல்லாமல் கிராமத்து கதாபாத்திரமாக நடித்து அசத்தியெடுத்துள்ளார்,ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரிக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : ZEE STUDIOS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment