கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ

பல உலக அழகிகள் இருந்தாலும்,இனி வந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.இன்று அவர் ரசிகர்களுக்கு உலக அழகி தான்.அழகு மட்டும் இல்லாமல் தனது நடிப்பினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவருக்கென பல மொழி சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

மேலும் அதே சமயம் நல்ல படங்கள் வந்தால் அதில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியும் வருகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தற்போது ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவர் விக்ரமுக்கு ஜோடியாக மணிரத்தினத்தின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 7

அங்கு அவர் மிகவும் மாடர்ன் ஆன உடையில் சென்று அனைவரையும் அசத்தியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள் இதோ 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment