கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ

மலையாள சினிமா நடிகையான ரஜீஷா கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர்,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.முதல் தமிழ் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரஜிஷா

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்திருந்தது,குறிப்பிடத்தக்கது.இவர் 2016 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகினார்.,இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இருப்பினும் மனம்தளராமல் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார்,அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு கர்ணன் படம் பெரும் வாய்ப்பை தமிழ் சினிமாவில் வழங்கியுள்ளது என்றே கூறலாம்

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தமிழில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெய் பீம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதையும் சரியாக பயன்படுத்தி அசத்தினார்,இப்படத்தினை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரஜிஷா.இவருக்கு அடுத்ததாக மலையாளத்தில் மட்டுமே படம் வெளியாக உள்ளது,தமிழ் படங்கள் ஏதும் இவர் கைவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கர்ணன் கதாநாயகி ரஜீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment