தூக்கி செமக்க முடியாத அளவுக்கு படத்தை எடுத்து வச்சிருக்காங்க… பிச்சைக்காரன் 2 BLUESATTAI மாறன் விமர்சனம்

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

தூக்கி செமக்க முடியாத அளவுக்கு படத்தை எடுத்து வச்சிருக்காங்க... பிச்சைக்காரன் 2 BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

தூக்கி செமக்க முடியாத அளவுக்கு படத்தை எடுத்து வச்சிருக்காங்க... பிச்சைக்காரன் 2 BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த விமர்சனத்தில் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியவில்லை,பிச்சைக்காரன் 2 என சொல்லிவிட்டு உள்ளே 21 பாகங்களை வைத்துள்ளனர் .,படம் எல்லா ஜர்னலிலும் செல்கிறது,இருந்து பார்க்க முடியவில்லை என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment