தமன்னா நடனத்தில் மிரட்டும் “காவாலா” பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 5

இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது,இப்படத்தில் ரஜினியுடன் பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.அனிருத் இசையில் இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

தமன்னா நடனத்தில் மிரட்டும் "காவாலா" பாடல் மேக்கிங் புகைப்படங்கள் இதோ 6

இப்பாடலில் தமன்னா ஆட்டத்தில் மிரட்டியுள்ளார்,தற்போது இப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment