கிருப கிருப 2 – Full Song
சமீப காலமாக கிருப கிருப என்ற பாடல் அனைவரின் காதுகளில் அளித்துவருகிறது. இதற்கு கரணம் நம்ம நெட்டிசன்கள் தான். ஒரு பழைய பாடலை தேடிப்பிடித்து மீம் கிரேட்டர்ஸ்கள் மீம் போதை அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியான கிறிஸ்துவ பக்தி பாடல். இது பாஸ்டர் டார்வின் எபநேசர் என்பவற்றின் யூடியூப் சேனலில் வெளியானது. வீடியோவை கீழே பாருங்க.

இந்த பாடலின் வரிகள் என் வாழ்க்கையில் பல துன்பங்கள் இருக்கு ஆனாலும் நான் வாழுறேன் இதற்கு காரணம் டேலண்ட் ஏதும் இல்ல எல்லாத்துக்கும் ஆண்டவரின் கிருபை தான் காரணம் என்று பொருள் பட இடப்பெற்றுள்ளன. இப்போது இந்த பாடலின் இரண்டாம் பாகm வெளியாகியுள்ளது. Watch the video below.
The Indian Times மேலும் Bigg Boss Tamil →
Advertisement The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →