தேவதையை போல் நடனமாடிய மணப்பெண் – அசந்துபோய் நின்ற மாப்பிள்ளை
திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில். ஒரு சிலை எழுந்து நடந்து வருவது போல மணப்பெண்ணும் வருகிறார். இந்த காட்சி இனியது வைரலாகிவருகிறது. வீடியோ கீழே;

கேரளா ஸ்டைலில் நடந்த இந்த திருமணத்தில் மாப்பிளை மணப்பெண் மட்டுமில்லாமல் ஒரு திருமணத்தில் நடக்கும் அணைத்து சடங்குகளும் அழகாக பதிவுசெய்யப்படுள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த கல்யாண ஜோடியையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். Watch the video below.
The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →