நடிகர் தவசி | கடவுளே இவரை நீதான் காப்பாற்ற வேண்டும்

நடிகர் தவசி  இவரின் காமெடி சீன் களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம் அதுக்குள்ள நம்மள கலங்க வைத்து விட்டார் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.திரையுலகம் இது போன்று உதவி கேட்கும் சக நடிகர்களை மதிப்பதாக தெரியவில்லை

Watch Comedian Thulasi Video Below:

விளம்பரம்

Read Full News & Watch Video below and share with your friends support Actor Thulasi and Pray god for  his Speedy recovery

விளம்பரம்

நடிகர் தவசி | கடவுளே இவரை நீதான் காப்பாற்ற வேண்டும் 1

தவசி இவர் காமெடி நடிகராக சினிமா துறையில் பணியாற்றுகிறார்.கிழக்கு சீமையிலே படத்தில் ௮றிமுகமானார்.௮தன்பிறகு நிறைய படங்களில் நடித்துள்ளார்.குறிப்பிட்டு சொன்னால் வருக்தப்படாத வாலிபர் சங்கம் சூரி க்கு ௮ப்பாவாக நடித்திருப்பார்.இவருக்கு புற்றுநோய் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உடல் நல குறைவால் உதவி இல்லாமல் தவிக்கும் நடிகர் நிலைமையை பாருங்க Full News – Video via Little Talks Plus Youtube Channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment