வறுமையில் வாடிய லொள்ளு சபா நடிகருக்கு நேரில் சென்று உதவிய KPY பாலா

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

வறுமையில் வாடிய லொள்ளு சபா நடிகருக்கு நேரில் சென்று உதவிய KPY பாலா 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

வறுமையில் வாடிய லொள்ளு சபா நடிகருக்கு நேரில் சென்று உதவிய KPY பாலா 2

விளம்பரம்

தற்போது பாலா ஏழை மக்களுக்கு உதவி வருகிறார் மேலும் ஆம்புலன்ஸ்ம் வாங்கி கொடுத்து வருகிறார்.இந்நிலையில் வறுமையில் வாடும் லொள்ளு சபா நடிகரை நேரில் சந்தித்து அவருக்கு பண உதவி செய்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் பாலாவை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment