நடிகர் ரியோ கதாநாயகன் ஆக நடிக்கும் “ஜோ” படத்தின் டீசர் வெளியாகியது

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பினையும் பல ரசிகர்களையும் பெற்றவர் ரியோ.சன் மியூஸிக்கில் இருந்த ரியோவிற்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும் என எண்ணி நாடகத்தில் நடிக்க ஓகே சொல்லி விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அசத்தினார்.இந்த நாடகத்தின் மூலம் மேலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து ரியோவிற்கு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் சிறப்பாக செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

நடிகர் ரியோ கதாநாயகன் ஆக நடிக்கும் "ஜோ" படத்தின் டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய Ready steady go நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அதனையும் சரியாக பயன்படுத்தி இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ரியோ வாய்ப்பு தேடிய பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

நடிகர் ரியோ கதாநாயகன் ஆக நடிக்கும் "ஜோ" படத்தின் டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் மீண்டும் கதாநாயகனாக ஜோ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment