தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வெளியாகி உள்ளது,ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்,சுனில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இது சரியான மொக்க படம், இரண்டுக்கட்டான் பத்ம மாதிரி எடுத்து வச்சிருக்காங்க,படத்துல எதுவுமே நல்லா இல்லை,ஹீரோ திருடன்னு பேருக்கு சொல்லுறாங்க அவர் திறமையை திருடுன மாதிரி எதுவுமே இல்லை,ஜப்பான்னு பேரு வச்சிட்டு நல்ல படமா கொடுப்பாங்கன்னு பார்த்தா இப்படி மொக்கை படத்தை எடுத்து வச்சிருக்காங்க
Embed Video Credits : TAMIL TALKIES
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in