கருத்து கேட்டு கேட்டு லாரன்ஸை விட அதிகமா கருத்து போய்ட்டோம் – ஜிகர்தண்டா 2 BLUESATTAI மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  இரண்டு முறை கேப்டன் ஆன உடனே மமதை வந்துவிட்டதோ... பூர்ணிமாவை கிழித்தெடுத்த கமல்... பிக் பாஸ் ப்ரோமோ

கருத்து கேட்டு கேட்டு லாரன்ஸை விட அதிகமா கருத்து போய்ட்டோம் - ஜிகர்தண்டா 2 BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவை கலக்கி வருகிறார் லாரன்ஸ்.இவர் தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்,இவருடன் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முழு மிருகமாய் மாறி இருக்கும் விக்ரமின் மிருகத்தனமான தங்கலான் பட டீசர் இதோ

கருத்து கேட்டு கேட்டு லாரன்ஸை விட அதிகமா கருத்து போய்ட்டோம் - ஜிகர்தண்டா 2 BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படத்தினை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்,அதில் அவர் கூறியதாவது, படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லை,படம் வாழை இலையில் ரசத்தை ஊத்துன மாதிரி எந்த பக்கம் போகுதுன்னே தெரியலை அப்படி இருக்கு படம்.படத்துல கருத்து மட்டும் சரியாய் வச்சிடுறாங்க,கருத்து கேட்டு கேட்டு லாரன்ஸை விட அதிகமா கருத்துட்டோம் என படத்தை கலாய்த்துள்ளார் மாறன்

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரம்பா மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment