நீயெல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தியா.. ஸ்ருத்திகாவை மேடையில் அசிங்கப்படுத்திய திண்டுக்கல் லியோனி

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நீயெல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தியா.. ஸ்ருத்திகாவை மேடையில் அசிங்கப்படுத்திய திண்டுக்கல் லியோனி 1

விளம்பரம்

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

நீயெல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தியா.. ஸ்ருத்திகாவை மேடையில் அசிங்கப்படுத்திய திண்டுக்கல் லியோனி 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி வருகை தந்துள்ளார்.அவரிடம் சென்று ஸ்ருதிகா தனது சேட்டையை காண்பிக்கவே செம்ம கடுப்பாகியுள்ளார் லியோனி.நீயெல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தியா என ஸ்ருதிகாவை திட்டியுமுள்ளார்.இதனால் ஸ்ருதிகா முகம் அப்படியே மாறியுள்ளது.இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment