The Indian Times

மொத்த சம்பளத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு நாங்க என்ன பண்ணே.. மூர்த்தியை எதிர்த்து பேசிய ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் தற்போது திருமணத்தில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.ஜீவா எல்லாரும் சேர்த்து மொய் அண்ணன் வைத்துவிடுவார் என எண்ணவே,ஆனால் அனைவரும் தனி தனியாக மொய் வைத்துள்ளனர்.இதனால் திருமண மொய் பட்டியலில் ஜீவா பெயர் இல்லாததால் கடுப்பாகிய ஜீவா,இனி நான் உனக்கு தம்பியே இல்லை,என்ன அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கே,இனி நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி சண்டையிட்டு செல்கிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி

ப்ரோமோவில் கண்ணன் செய்த செய்ய;செயலை அண்ணிகள் கண்டித்துளார்கள்.இதனால் கடுப்பாகிய ஐஸ்வர்யா அனைவரையும் எதிர்த்து பேசியுள்ளார்.மேலும் கண்ணன் வாங்கும் 40ஆயிரம் சம்பளத்தினை பற்றி தெரிந்துகொள்ளவும் மூர்த்தி சுக்குநூறாக உடைகிறார்.மேலும் ஐஸ்வர்யா உங்ககிட்ட எல்லா காசையும் கொடுத்துட்டு நாங்க என்ன பண்ணுறது என கேட்க கடுப்பாகிய மூர்த்தி அப்படி கஷ்டப்பட்டு யாரும் இங்க இருக்க வேண்டாம் என கூற ஐஸ்வர்யாவும் கண்ணனும் வெளியே கிளம்ப தயாரிக்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சொத்தினை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in