அறந்தாங்கி நிஷாவை செயின் கேட்டு மிரட்டிய அண்ணன்… வீடியோ வெளியிட்ட நிஷா..

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அறந்தாங்கி நிஷாவை செயின் கேட்டு மிரட்டிய அண்ணன்... வீடியோ வெளியிட்ட நிஷா.. 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அறந்தாங்கி நிஷாவை செயின் கேட்டு மிரட்டிய அண்ணன்... வீடியோ வெளியிட்ட நிஷா.. 2

விளம்பரம்

இவர் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.தற்போது தனது மருமகனின் காதுகுத்து விழாவில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு தனது மருமகனை மடியில் வைத்து அவருக்கு செயின் அணிவித்து அழகும் பார்த்துள்ளார்.மேலும் நிஷாவின் அண்ணன் மருமகனுக்கு செயின் போடவேண்டும் இல்லையென்றால் சண்டை வந்துவிடும் என நக்கலாக அறந்தாங்கி நிஷாவை பார்த்து கூறியுள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வழக்கம் போல இவரது ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு அவர்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : Karuppuroja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment