The Indian Times

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவங்களா இவங்க? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் தான் கில்லி ,இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரைக்கும் உள்ளது.

இப்படம் விஜய் கேரியரில் மிகவும் முக்கியமான படம் ஆகும்.இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. ரீமேக் படமாக இருந்தாலும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக வரும் புவனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் ஜெனிபர்.

இப்படத்தில் இவரின் பேச்சு மற்றும் நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார் ,மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றுவது மட்டுமின்றி அவர் காஸ்மெடிக்ஸ் பிஸ்னஸ் கூட செய்து வருகிறார்.

தற்போது இவர்க்கு 33 வயது என்று சொல்லப்படுகிறது,33 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் உள்ளார்.இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in