“MAARAN” D43 first look poster | Dhanush | Karthik naren

இன்றைய தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷ். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவரது படங்கள் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் இருக்கும். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ஜகமே தந்திரம். நிறைய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய அளவிற்கு

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

"MAARAN" D43 first look poster | Dhanush | Karthik naren 1

விளம்பரம்

வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு முன்பு வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருப்பது அசுரன் போல ஒரு அசுரர் வெற்றிக்காக தான். இந்நிலையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் D43 படத்தில் நடித்து

கட்டாயம் படிக்கவும்  திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பிரபல நடிகை சினேகா அடிக்கும் லூட்டி

"MAARAN" D43 first look poster | Dhanush | Karthik naren 2

விளம்பரம்

வருகிறார். இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கின்றார். தற்போது தனுஷ் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக இந்த படத்தின் first look poster வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மாறன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

"MAARAN" D43 first look poster | Dhanush | Karthik naren 3

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment