செம்ம கெத்தாக Bullet Bike ஐ ஓட்டி சென்ற வனிதா!

பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. சினிமாவில் பெரியளவில்

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

செம்ம கெத்தாக Bullet Bike ஐ ஓட்டி சென்ற வனிதா! 1

விளம்பரம்

வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து 3 திருமணங்கள் செய்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார் வனிதா. அது போக சமீபகாலமாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில்

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன்

செம்ம கெத்தாக Bullet Bike ஐ ஓட்டி சென்ற வனிதா! 2

விளம்பரம்

கலந்து கொண்டு நடனமாடி வந்த வனிதா , அங்கு நடுவார்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது பவர் ஸ்டாருடன் ஒரு படம் , வக்கீலாக ஒரு படம் என பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் தற்போது ஸ்டைலாக புல்லட் பைக்கை வனிதா ஓட்டி செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பறவை வருகிறது. Watch the video below video embeded credits to Little Talks youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment