The Indian Times

சார்பட்டா பரம்பரை படத்தின் Fight scene making video

Watch the video below கடந்த வாரம் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் ஏங்கும்

Advertisement

அளவிற்கு தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். கடந்த வாரம் வெளியானதிலிருந்து இன்று வரை வைரலாக இருக்கிறது இந்த திரைப்படம். இந்த படத்தில் சண்டை காட்சிகளும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Behindwoods youtube channel 

https://youtu.be/I_PBkJLrhnk?t=11

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in