The Indian Times

ஆங்கில திரைப்படத்தில் அனிகா சுரேந்திரனுடன் இனைந்து நடித்துள்ள பசுபதி! இதோ அந்த வீடியோ

Watch the video below நம் தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் நடிகர் பசுபதி. இவர் முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ் புல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தூள் , அருள் , சுள்ளான் , மதுர போன்ற படங்களில் வில்லனாக கலக்கியுள்ளார். காலப்போக்கில் இவர் வெயில், மஜா , குசேலன் , அசுரன் போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள்

Advertisement

மனதில் இடம்பிடித்தார். இவர் இறுதியாக தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சாரப்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த Watch the video below

Advertisement

பசுபதி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். எத்தனையோ படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் பசுபதி. இந்நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு ஆங்கில திரைப்படமான தி லாஸ்ட் விஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனிகாவும் நடித்துள்ளார். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in