வம்புல தும்புல பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பிரபலங்கள்! சார்பட்டா பரம்பரை

Watch the video below சமீப நாட்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

வம்புல தும்புல பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பிரபலங்கள்! சார்பட்டா பரம்பரை 1

விளம்பரம்

மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு தரமான படத்தை Watch the video below

வம்புல தும்புல பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பிரபலங்கள்! சார்பட்டா பரம்பரை 2

விளம்பரம்

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். கடந்த வாரம் வெளியானதிலிருந்து இன்று வரை வைரலாக இருக்கிறது இந்த திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தில் வரும் வம்புல தும்புல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலைதங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below – Video embeded credits to IndiaGlitz youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment