The Indian Times

கமல்ஹாசன் நடிகை ரேகா அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்துருக்காரு,இவரு பெண் பாதுகாப்பை பற்றி பேசலாமா? கமலை விமர்சித்த மாலினி யுகேந்திரன்

பிக் பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் வைல்ட் கார்டில் கானா பாலா,அர்ச்சனா,அன்னபாரதி,தினேஷ் மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பிற்கு அனைவரும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர்,மேலும் கமலும் இதனை விரிவாக கேட்காமல் பிரதீப்பை அனுப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,யுகேந்திரன் மனைவி மாலினி யுகேந்திரன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்,கமலே புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகா அனுமதி இல்லாமல் அவருக்கு முத்தம் கொடுத்துருக்காரு,இவர் பெண் பாதுகாப்பை பற்றி பேசலாமா என விளாசி எடுத்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Embed Video CREDITS : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in