The Indian Times

கார்த்தியின் ஜப்பான் படத்தின் TOUCHING பாடல் வீடியோ வெளியாகியது

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது,ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்,சுனில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படம் தீபாவளி முன்னிட்டு நாளை மறுநாள் வெளியாக உள்ளது,இந்நிலையில் இப்படத்தின் டச்சிங் டச்சிங் என்ற முதல் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.இப்பாடலை அருண் ராஜா காமராஜ் எழுத நடிகர் கார்த்தியே பாடியுள்ளார்,பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in