இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள்

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது.

கட்டாயம் படிக்கவும்  ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் இவரின் முதல் தெலுங்கு படம் ஆகும்,இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 5

இப்படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.படம் குறித்த அப்டேட் லியோ படத்திற்கு பின்னர் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 6

இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment