83 (தமிழ்) – Official Trailer | Kamal Haasan | Ranveer Singh | Kabir Khan | Kapil Dev | Deepika Padukone | Jeeva

விளம்பரம்
விளம்பரம்

கோலிவுட்டின் மன்மதன் என்றால் அது ரன்வீர் சிங் என்று தாராளமாக சொல்லலாம்! தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்தவர் தான் ரன்வீர் என்றால் அது மிகையாகாது! அந்த அளவுக்கு இவருக்கென கூட்டத்தை உருவாக்க காரணம் இவரது நடிப்பு திறமையும் நல்ல குணமும் என்று கூட கூறலாம்! இப்படி இருக்கையில் ஹிந்தியில் இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது மிகையல்ல! இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வதில் கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும்!

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் பொண்ணா இது..சேலையில் தெறியாட்டம் போடுறாரே

83 (தமிழ்) - Official Trailer | Kamal Haasan | Ranveer Singh | Kabir Khan | Kapil Dev | Deepika Padukone | Jeeva 1

விளம்பரம்

அது மட்டும் இல்லாமல் நடிப்பை தாண்டி இவர் குணத்தால் திரைத்துறையில் மலர்ந்த காதல் தான் தீபிகா படுகோனே! காதல் மலர்ந்து அந்த காதல் கல்யாணமாகி இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்! இந்நிலையில் இவர் நடித்து திரைக்கு வரவுள்ள படம் தான் “83”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இவரது மனைவி மற்றும் முன்னணி நடிகையான தீபிக்கா படுகோனே தான் நடித்துள்ளார்! இது விளையாட்டு சம்மந்தப்பட்ட படம்! உலகக்கோப்பையை கபில் தேவ் தலைமையில் இந்திய எத்தனை சவால்களை கடந்து வெற்றி பெற்றது என்பதை சொல்லும் ஒரு சுயசரிதை கொண்ட சுவாரஸ்யமான கதைக்களம் என்றும் கூறலாம்! இவருடன் சேர்ந்து தமிழ் நடிகரான ஜீவாவும் நடித்துள்ளார்!

கட்டாயம் படிக்கவும்  KGF யாஷை அசால்ட்டாக சாப்பிட்ட சிம்பு! வெந்து தணிந்தது காடு TRAILER Idho

83 (தமிழ்) - Official Trailer | Kamal Haasan | Ranveer Singh | Kabir Khan | Kapil Dev | Deepika Padukone | Jeeva 2

விளம்பரம்

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியா முழுக்க உள்ளது என்பதே உண்மை! ஏனெனில் இந்த படத்தில் தயாரிப்பாளர்களுள் ஒருவராக உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களும் உள்ளார் என்பதே தமிழ் திரையுலகிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக இந்த படம் உள்ளது! டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது! பொழுதுபோக்கை மட்டும் மையமாக கொள்ளாமல் சுயசரிதை, தேசப்பற்று, விளையாட்டு போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளதால் இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment