நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்,இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் உச்ச இடத்திற்கு சென்றார் நடிகர் பிரசாந்த்.பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை தனது வசம் இழுத்து வந்தார்.

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு படங்கள் சரியாக அமையாததால் வளர்ந்த வேகத்திலேயே பின்னோக்கி செல்ல தொடங்கினார் பிரசாந்த்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தளபதி விஜயின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 5

மேலும் இவருக்கு அடுத்ததாக அந்தகண் படம் வெளியாக உள்ளது,இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் படத்தின் போஸ்டர் மட்டும் வெளியிட்டு வருகிறார் பிரசாந்த்

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

நடிகர் பிரசாந்த்தின் முதல் திருமண புகைப்படங்கள் 6

இவரின் முதல் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment