நகைச்சுவையாக பேசி அரங்கத்தையே சிரிக்க வைத்த விஷ்ணு … பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நகைச்சுவையாக பேசி அரங்கத்தையே சிரிக்க வைத்த விஷ்ணு ... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமா இன்னைக்கு நான் ஷூட்டிங் போகல... விக்கி உடன் நேரம் செலவிடும் நடிகை நயன்தாரா

நகைச்சுவையாக பேசி அரங்கத்தையே சிரிக்க வைத்த விஷ்ணு ... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில் கமல்ஹாசனிடம் விஷ்ணு,விசித்ரா குறித்து புகார் கூறியுள்ளார்.அதில் காலையிலேயே எழுந்து என்னிடம் வந்து,அடுப்பு ஏன் அழுக்காக உள்ளது, இது ஏன் இப்படி உள்ளது வந்து கேட்குறாங்க என கூறவே அங்குள்ளவர்கள் அனைவரும் விஜய் பேசுவதை பார்த்து சிரித்து உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment