கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 5

அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகாதற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

கோட் சூட்டில் பாலிவுட்டை கலக்கும் நடிகை Jothika புகைப்படங்கள் 6

தற்போது இவர் சைத்தான் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கோட் சூட்டில் கலந்துகொண்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment