The Indian Times

நடிக்காத.. என்னை ஏன் இப்படி அசிங்கப்படுத்துறே… தன்னை ஒதுக்கிவிட்டு மொய் வைத்த மூர்த்தியை கிழித்தெடுத்த ஜீவா… பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இந்த நாடகத்தின் ஆயிரம் எபிசோட் கடந்ததற்கான வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. பிற நாடகங்களை போல இல்லாமல் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.நாடகத்தில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் ஆனது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இதனால் ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் திருமணத்தில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.ஜீவா எல்லாரும் சேர்த்து மொய் அண்ணன் வைத்துவிடுவார் என எண்ணவே,ஆனால் அனைவரும் தனி தனியாக மொய் வைத்துள்ளனர்.இதனால் திருமண மொய் பட்டியலில் ஜீவா பெயர் இல்லாததால் கடுப்பாகிய ஜீவா,இனி நான் உனக்கு தம்பியே இல்லை,என்ன அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கே,இனி நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி சண்டையிடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in