நீ குடிக்கிறியா நீ BADBOY… வெற்றியிடம் சண்டையிட்டு சென்ற சுடரால் கதறி அழுத வெற்றி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீ குடிக்கிறியா நீ BADBOY... வெற்றியிடம் சண்டையிட்டு சென்ற சுடரால் கதறி அழுத வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM 1

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

நீ குடிக்கிறியா நீ BADBOY... வெற்றியிடம் சண்டையிட்டு சென்ற சுடரால் கதறி அழுத வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM 2

விளம்பரம்

அதே சமயம் மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சூர்யா மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் வெற்றியை தேடி சுடர் வெற்றி வீட்டுக்கு வரவே வெற்றி அங்கு குடித்து ஆட்டம் போட்டுள்ளார்,அதனை பார்த்து போகிய சுடர் வெற்றியை திட்டி நீ கெட்டவன் என சண்டையிடுகிறார்.இதனால் வெற்றி கதறி அழுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நான் எந்த தப்புமே பண்ணலைங்க.. போலீசிடம் அழுது புலம்பும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment