இவள் போல் இல்லை ஒரு பேரழகு… கியூட்டாக வந்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்த கயல் சீரியல் சைத்ரா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையில் கதறி அழுத நடிகை ஆல்யா மானசா.. ஏன் தெரியுமா?

இவள் போல் இல்லை ஒரு பேரழகு... கியூட்டாக வந்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்த கயல் சீரியல் சைத்ரா 1

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தியா.. ஸ்ருத்திகாவை மேடையில் அசிங்கப்படுத்திய திண்டுக்கல் லியோனி

இவள் போல் இல்லை ஒரு பேரழகு... கியூட்டாக வந்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்த கயல் சீரியல் சைத்ரா 2

தற்போது இவர் புதிய லுக்கில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்களிடம் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவில் சைத்ரா ரொம்ப கியூட்டாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகனின் புதிய சீரியல் ரெடி.. கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்

Leave a Comment