திருமண நாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ்.. குவியும் வாழ்த்துக்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

திருமண நாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ்.. குவியும் வாழ்த்துக்கள் 1

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

திருமண நாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ்.. குவியும் வாழ்த்துக்கள் 2

விளம்பரம்

இவர் தற்போது தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.தனது கணவர் மற்றும் மகனுடன் கோவிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

திருமண நாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ்.. குவியும் வாழ்த்துக்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment