The Indian Times

எனக்கு எல்லாம் தெரியும் நான் சொல்லுறதை மட்டும் நீ செய் என கிள்ளிவழவனை எச்சரிக்கும் கதிர்… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

இன்றைய தொடரின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில் கதிர் கிள்ளி உடன் சேர்ந்து ஜீவனந்தத்தை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டுகிறார்,இதற்க்கு கிள்ளி அவரை எச்சரிக்கவே உடனே கதிர் எனக்கு எதை செய்யவேண்டும் என எல்லாம் தெரியும் நான் சொல்லுறதை மட்டும் நீ செய் என எச்சரிக்கிறார் அதே சமயம் கதிருக்கும் ஜீவானந்தம் சரியான பிளான் வைத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in