The Indian Times

சோற்றில் விஷம் கலந்து அனைவருக்கும் கொடுக்கும் காமாட்சி.. கயல் ப்ரோமோ வெளியாகியது

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,கயல் அம்மா காமாட்சி தனது வீட்டில் பிரச்னை மேல் பிரச்னை வருவதாக கூறி குடும்பத்திற்கே விஷம் வைத்து தானும் உன்ன பார்க்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Embed Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in