சீக்கிரம் குணமாகி வா செல்லம்…பாவனிக்கு உடம்பு சரியில்லை….சோகமாகிய அமீர்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சீக்கிரம் குணமாகி வா செல்லம்...பாவனிக்கு உடம்பு சரியில்லை....சோகமாகிய அமீர் 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் பாவனி.பாவனி குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அமீரை பிடித்து விட்டது.ஆனால் பாவனி தனது முடிவை இன்னும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறார்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

சீக்கிரம் குணமாகி வா செல்லம்...பாவனிக்கு உடம்பு சரியில்லை....சோகமாகிய அமீர் 2

விளம்பரம்

தற்போது பாவனிக்கு உடம்பு சரி இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.பாவனையின் புகைப்படத்தினை பதிவிட்டு சீக்கிரம் குணமடைந்து வா என சோகமாக பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி பாவனிக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள் இதனால் இவர் அடுத்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment