அமீர் இந்த POSE நல்லா இருக்கா…அமீருடன் வளைத்து வளைத்து செல்பி எடுத்த பாவனி

தெலுங்கு சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் பாவானி.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் தனது கணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அவர் கணவர் இறந்த பின்பு தமிழ் சின்னத்திரைக்கு மாறிவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றார்.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவருக்கு வெள்ளித்திரை எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை அதனால் தற்போது சின்னத்திரையில் தனது முழுகவனத்தினையும் செலுத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

அமீர் இந்த POSE நல்லா இருக்கா...அமீருடன் வளைத்து வளைத்து செல்பி எடுத்த பாவனி 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் குடும்ப சண்டையில் தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதினை தெரிவித்து அனைவரையும் கலங்கடித்தார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர்தான் அமீர்.இந்த நிகழ்ச்சியில் இவர் பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னே சுற்றி வருகிறார்.தற்போது இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் தனது நடனத்திறமையை காண்பித்து மக்களிடம் தனி கவனத்தினை பெற்று வருகிறார்கள்.வாரம் தோறும் புதுவித நடனத்தினை காண்பித்து அசத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

அமீர் இந்த POSE நல்லா இருக்கா...அமீருடன் வளைத்து வளைத்து செல்பி எடுத்த பாவனி 2

விளம்பரம்

தற்போது அமீர் மற்றும் பாவனி அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது, இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டு அமீருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார் பாவனி.அதுவும் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பாவனி அமீர் மேல லவ் இல்லனு சொல்லிட்டு இப்படி நெருக்கமா நின்னுலாம் போட்டோ எடுக்காங்களே என கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment