சேலையில் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யபாரதி

மாடலிங் துறையில் முன்னணி மாடலாக திகழ்ந்தவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பட வாய்ப்புகள் தேட துவங்கினார். அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

சேலையில் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யபாரதி 1

விளம்பரம்

முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இவருக்கு அடுத்ததாக நடிகர் முகேனுக்கு ஜோடியாக நடித்து தயாராகி உள்ள மதில் மேல் காதல் திரைப்படம் வெளியாக உள்ளது..மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

சேலையில் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யபாரதி 2

விளம்பரம்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்யபாரதி மேடையில் சேலையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.ரசிகர்களிடம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் ரசிகர்கள் சூப்பரா டேன்ஸ் ஆடுறீங்க என கருத்து தெரிவித்து வீடியோவை லைக் செய்துள்ளனர்.இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் வெறித்தனமாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment