The Indian Times

அடேய் பாலா இப்படி மாட்டிவிட்டுட்டியேடா… MANIMEGALAI-யை துவைத்தெடுத்த HUSSAIN

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்

இவர் தனது கணவருடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைப்பது போதாது என தற்போது யூடியூப் சேனலிலும் நகைச்சுவை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இவர்கள் யூடியூபில் பதிவிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.இந்த வீடியோவில் ஹுசைன் மணிமேகலையிடம் நீ யாருக்காவது போன் செய்து ஹுசைன் எனக்கு புருஷனா கிடைச்சது எனக்கு புண்ணியம் அப்படி எதாவது என்னை பற்றி புகழ்ந்து சொல் என கூற,மணிமேகலை KPY பாலாவுக்கு போன் செய்து,இதுபோல சொல்ல,அதற்கு பாலா நீ எப்பொழுதும் ஹுசைனை திட்ட தானே செய்வே,பைக் தொலஞ்சத்துக்கு கூட அந்த திட்டு திட்டுனியே என போட்டுக்கொடுக்க,ஹுசைன் மணிமேகலையை அடிக்க சென்றுள்ளார் ,இந்த வீடியோ பார்ப்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது

Embed video credits : Hussain manimegalai

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in