The Indian Times

PISTHA Official Teaser | Metro Shirish | Yogi babu | Sathish | Senthil

Watch the video below 2016 அம்மா ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மெட்ரோ. இந்த படத்தில் நடிகர் சிரிஷ், பாபி சிம்ஹா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சிரிஷ். அதன் பிறகு இவர் ராஜா ரங்குஸ்கி என்ற கிரைம் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிஸ்தா என்ற படத்தில் நடித்துள்ளார். எம்.ரமேஷ் பாரதி எழுதி இயக்கிய சமீபத்திய தமிழ் திரைப்படம் பிஸ்தா. ஒன்மேன் புரொடக்‌ஷன்ஸ்

Advertisement

பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிரிஷ் ஷரவணன், சதீஷ் மற்றும் மிருதுளா முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் தரண்குமார் இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்கிறார். விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு கேமராவை கையாளுகிறார். இது ஒரு நல்ல மணப்பெண்ணைத் தேடும் ஒரு மாப்பிள்ளையை சுற்றி நடக்கும் ஒரு வேடிக்கையான குடும்ப நாடகம். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.Watch the video below

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in