The Indian Times

Dancing Rose Hair Styling Video! Mass Transformation

Watch the video below சில வாரங்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் வரும் கபிலன் , ரங்கன் வாத்தியார் , வேம்புலி , டான்சிங் ரோஸ் போன்ற கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.Watch the video below

Advertisement

அதிலும் படம் வெளிவந்த சில மணி நேரங்களில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் டான்சிங் ரோஸ் பற்றிய மீம்கள் தான் இருந்தது. இந்த கதாபாத்திரத்தை அவளவு அருமையாக வெளி படுத்தி இருந்தார் நடிகர் ஷபீர். தற்போது டான்சிங் ரோசின் ஹேர்ஸ்டைல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo embeded credits to Cinema Vikatan youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in