“என்ன வேல செய்ய விடுங்க வாத்தியாரே” Cycleல் ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!

தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். தன்னுடைய இசையால் இன்று பல ரசிகர்களை சேது வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இவர் இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் இசையமைத்திருந்தார். அதிலும் வானம் விடிஞ்சிருச்சு, நீயே ஒலி பாடல்கள் செம்ம ஹிட்டானது. சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை.

கட்டாயம் படிக்கவும்  DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி...வேறெலெவெல் காமெடி

"என்ன வேல செய்ய விடுங்க வாத்தியாரே" Cycleல் ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்! 1

விளம்பரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில்

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயுடன் நடனமாடிய நடிகை ஷகீலா தங்கை..ஆனால் தற்போது அவர் உயிரோட இல்லை..வருத்தமடைந்த ஷகீலா

"என்ன வேல செய்ய விடுங்க வாத்தியாரே" Cycleல் ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்! 2

விளம்பரம்

தற்போது இந்த படத்தில் ஒரு காட்சியில் கபிலன் , ரங்கன் வாத்தியாரை சைக்ளில் கூடி செல்லும் காட்சி அமைந்திருக்கும். அதை வைத்து இன்று மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது சந்தோஷ் நாராயணன் அந்த மீமில் வருவதை போல் ஜோடியாக சைக்ளில் புகைப்படம் வெளியிட்டு ” என்ன வேல செய்ய விடுங்க வாத்தியாரே” என்ற caption ஓடு பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  போட்றா வெடிய...தளபதி 66 FIRST LOOK வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

"என்ன வேல செய்ய விடுங்க வாத்தியாரே" Cycleல் ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment