The Indian Times

சார்பட்டா பரம்பரை படத்தின் Rehearsal video! கபிலனை மாரியம்மா வெளுத்து வாங்கிய scene

Watch the video below சில வாரங்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா

மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு காட்சியில் கபிலன் , ரங்கன் வாத்தியாரை சைக்ளில் கூடி செல்லும் காட்சி அமைந்திருக்கும். அதை வைத்து இன்று மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது.Watch the video below

Advertisement

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பிரபலமான காட்சியான கபிலன் மற்றும் மாரியம்மாவின் காதல் காட்சியின் audition வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சார்பட்டா படத்தில் அனைவரும் விரும்பி பார்த்த காட்சி மாரியம்மா கபிலனை மிரட்டி சாப்பாடு ஊட்ட வைக்கும் காட்சி. இதில் ஆர்யா மற்றும் துஷாரா தங்களது நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி இருந்தனர். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in