The Indian Times

எதிர்நீச்சல் பட நாயகி ப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை பிரியா ஆனந்த்.நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்ட கதாநாயகி ஆகினார் ப்ரியா ஆனந்த்.தமிழை தொடர்ந்து தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தினார்.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த எதிர்நீச்சல் படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்று கொடுத்தது.

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்பு கிடைத்தது.அனைத்தையும் பயன்படுத்தி படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரியா ஆனந்த் தமிழில் அந்தகன்,சுமோ மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் சுமோ ஏற்கனவே தயாராகி இருக்கும் நிலையில் வெளியாக காத்திருக்கிறது.இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

அந்தளவிற்கு தந்தது அழகிய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ப்ரியாஆனந்த்.இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in